Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் சந்தேகிக்கும் தாய்
தற்போதைய செய்திகள்

மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கும் சந்தேகிக்கும் தாய்

Share:

ஜோகூர், மார்ச் 18 -

ஜோகூர், பாசிர் கூடாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாதக் ஆண் குழந்தையை, மனிதாபிமானமின்றி அக்குழந்தையின் தாயார் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறப்படும் சம்பம் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட அப்பெண் இன்னும் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 32 வயதுடைய அப்பெண்ணை உடல்நல பரிசோதனைக்காக பெர்மாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் மொகமாட் சொஹாய்மி இஷாக் இன்று கூறினார்.

அக்குழந்தையின் மரணத்திற்கு கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயம்தான் காரணம் என்று முன்பாக மொகாமாட் சொஹாய்மி உறுதிப்படுத்தியிருந்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அப்பெண் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்