May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரை தாக்கியதில் 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

போலீசாரை தாக்கியதில் 5 பேர் கைது

Share:

காஜாங், மார்ச் 24 -

காஜாங், தாமான் இம்பியான் இன்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவ தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட வேளையில் மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.

நேற்று 20 க்கும் 30 க்கும் வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்கள் அவ்விடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதுடன் மேலும் சில நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக Selangor போலீஸ் தலைவர் டத்துக் ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் 34 வயதுடைய பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Hussein Omar கூறினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹூசேன் ஓமார் மேலும் இன்று விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு