Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்திய இளைஞர் கீழே குதித்து தற்கொலை
தற்போதைய செய்திகள்

இந்திய இளைஞர் கீழே குதித்து தற்கொலை

Share:

ஈப்போ, ஏப்ரல் 30-

விரக்தியில் இருந்ததாக நம்பப்படும் ஓர் இந்திய இளைஞர் அடுக்குமாடி வீட்டின் நான்காவது மாடியிலிருந்த கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.26 மணியளவில் ஈப்போ, புசாட் பண்டார் பாரு பெர்ச்சாம்-மில் நிகழ்ந்தது. இது தொடர்பாக தகவல் கிடைத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, 22 வயது ஆடவரின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் சோதனையிட்ட போது அந்த இளைஞர் இறந்த விட்டதை உறுதிசெய்தனர்.

தலையில் ஏற்பட்ட கடும் காயத்தினால் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும், இதனை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் ஆபிதீன் அபாங் அஹ்மத் தெரிவித்தார்.

சவப்பரிசோதனைக்காக அந்த ஆடவரின் உடல் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்