Jul 28, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மருமகனை பிடிப்பதற்கு இந்தர்போல்  லிடம் கூடுதல் தகவல்கள்
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மருமகனை பிடிப்பதற்கு இந்தர்போல் லிடம் கூடுதல் தகவல்கள்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4 -

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் Muhammad Adlan Berhan- னை கைது செய்வது தொடர்பில் அனைத்துலக போலீஸ் துறையான இந்தர்போல் லிடம் கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசென் தெரிவித்துள்ளார்.

முகைதீனின் மருமகளின் பெயரை சிறப்பு அறிக்கையில் இடம் பெற செய்வது தொடர்பில் Interpol- லின் பதிலுக்காக அரச மலேசிய போலீஸ் படை காத்திருப்பதாக. தான் ஶ்ரீ ரசாருடின் குறிப்பிட்டார்.

முகைதீனின் மருமகன் தொடர்பில் என்னென்ன கூடுதல் தகவல்கள் தேவை என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மிடமிருந்து போலீஸ் துறை பெற்று விட்டதாக அவர் குறிப்பட்டார்.

கூடுதல் தகவல் தொடர்பில் , கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தர்போல் மலேசிய போலீஸ் துறையை தொடர்பு கொண்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி முறைகேடு மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் முகைதீன் மருகன் தற்போது தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்