Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கெதெரே கொலை வழக்கு: 60 வயதான தம்பதி விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

கெதெரே கொலை வழக்கு: 60 வயதான தம்பதி விடுவிப்பு

Share:

கெதெரே கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 60 வயதான தம்பதி, போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றக் காவல் முடிவதற்கே முன்பே அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அஸ்மிர் டமிரி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், விடுவிக்கப்பட்ட தம்பதியினர், சந்தேக நபர்களில் ஒருவரின் பெற்றோர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அதிகாலை 12.30 மணியளவில், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கெதெரே, ஜாலான் கம்போங் குபாங் கியாட் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு