Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நம்பிக்கைக் கூட்டணியின் மீது போடப்பட்ட பெட்டிஷன் மீட்டுக்கொள்ளப்பட்டது
அரசியல்

Share:

கடந்த 15வது பொதுத் தேர்தலில் சிகாமாட் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த வெற்றியைத் தடை செய்யக் கோரி அங்கு போட்டியிட்ட தேசிய முன்னணியின் வேட்பாளர் எம் ராமசாமி தாக்கல் செய்த பெட்டிஷனை அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.

சிகாம்மாட்டில் வெற்றி பெற்ற ஆர் யுவனேஸ்வரனை குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட பெட்டிஷனை எம் ராமசாமி மீட்டுக்கொள்ள தேர்தல் நீதிமன்ற நீதிபதி ரொஹானி இஸ்மாயில்அனுமதித்துள்ளார்.

தற்போது அமைந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் இராமசாமியும் யுவனேஸ்வரனும் ஒரு பகுதியாய் இருக்கின்ற நிலையில் அந்த பெட்டிஷன் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராமசாமியின் வழக்கறிஞர் முஹமாட் ஷாஃபீ அப்துல்லா தெரிவித்தார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்