Aug 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத் தேர்தல்: வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடங்கின
அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடங்கின

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஜூலை 11-ஆம் தேதி காலை பெரும்பாலான பகுதிகளில் தெளிவான வானிலையுடன் விறுவிறுப்பாகத் தொடங்கியது.

மாநிலம் முழுவதும் வானிலை சாதகமாக இருந்த போதிலும், முவார் பகுதியில் அதிகாலை பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை தந்தனர்.

இன்று காலை 8 மணியளவில், மாநிலம் முழுவதும் 1,076 வாக்குச் சாவடிகளும், 4,889 வாக்குப் பதிவு மையங்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில், 56 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி 7.97 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related News

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து