Jun 15, 2026
Thisaigal NewsYouTube
எல்லாம் மாநிலங்களிலும் gerakan போட்டி
அரசியல்

எல்லாம் மாநிலங்களிலும் gerakan போட்டி

Share:

விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் தனது வேட்பாளர்களை gerakan நிறுத்தும் என்று அக்கட்சியின் தலைவர் dr dominic lau தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, perikatan nasional கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகளுடன் gerakan பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக dominic lau குறிப்பிட்டார்.

குறைந்த பட்சம் 70 வேட்பாளர்களின் பெயர்களை perikatan nasional உச்சமன்றத்தின் பரிசீலனைக்காக gerakan அனுப்பி வைத்துள்ளதாக இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற gerakan கட்சியின் 51 ஆவது பேராளர் மாநாட்டில் dominic lau செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து