Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பிற இனத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் செல்ல முஸ்லீம்களுக்குத் தடை இல்லை
அரசியல்

பிற இனத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் செல்ல முஸ்லீம்களுக்குத் தடை இல்லை

Share:

ஜொகூர் மாநிலத்தில் உள்ள முஸ்லீம்கள் பிற இனத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை என்று மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், sultan ibrahim sultan iskandar தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள் பிற இனத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதற்குத் தடை விதிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று சுல்தான் தெளிவுப்படுத்தினார்.

எனினும், பிற இனத்தவரின் சமய சடங்குகள் மற்றும் அவர்களின் சமயம் சார்ந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு மட்டுமே முஸ்லீம்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக சுல்தான் விளக்கினார்.
ஒவ்வொரு முஸ்லீமும் தாங்கள் சார்ந்துள்ள சமயத்தின் மீது தீவிர நம்பிக்கை உடையவர்களாக இருப்பதால், இது போன்ற விவகாரத்தைத் தொடர்ந்து நீட்டிக்க தாம் விரும்பவில்லை என்று சுல்தான் தெளிவுப்படுத்தினார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது