Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டியதில்லை
அரசியல்

தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டியதில்லை

Share:

Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர் bersatu கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Razali Idris தெரிவித்துள்ளார்.

முகைதீன் யாசினை பதவி விலகச் சொல்வது என்பது நியாயமற்றதாகும். இது அரசியல் பழிவாங்கும் செயலாகும். அவர் பதவி விலகுவதாக இருந்தாலும் கூட அதனைத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று அக்கட்சியின் முன்னனி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து