Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பணத்தைத் திருடியவர் எவ்வாறு கட்சி கணக்கில் சேமிப்பாக வைத்திருக்க முடியும்?
அரசியல்

Share:

ஒருவர் பணத்தை உண்மையிலே திருடி இருப்பரேயானால் அந்தப் பணத்தை அவர் எவ்வாறு தான் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் வைத்திருக்க முடியும் என்று Bersatu கட்சியின் துணை தலைவர் Ahmad Faizal Azumu கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் இருக்கிறது என்றால் அது திருடப்பட்ட பணமாக இருக்காது என்பதே இதன் பொருளாகும் என்று Ahmad Faizal குறிப்பிட்டார்.

Bersatu கட்சியின் வங்கிக் கணக்கில் அரசியல் நன்கொடைகள் வரவு வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்திய Ahmad Faizal, கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பது குறித்து மேற்கண்ட வாறு கருத்துரைத்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து