Oct 17, 2025
Thisaigal NewsYouTube
பிரிபெயிட் கார்டு குறைந்த விலை​க்கு விற்பனை
அரசியல்

பிரிபெயிட் கார்டு குறைந்த விலை​க்கு விற்பனை

Share:

Pakej Perpaduan என்ற இணையத்திற்கான பிரிபெயிட் கார்டு இன்று முதல் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று தொடர்புத்துறை மற்றும் பல்​லூடக அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், B40 தரப்பினர், முத்தகுடிமக்கள், மாற்றத் திறனாளிகள் ஆகியோர் பயன்படுத்த வல்ல 30 வெள்ளி கட்டணத்தில் கூடுதல் இணைய வேக​த்தை Pakej Perpaduan கொண்டிருக்கும் என்று அமைச்​சர் விளக்கினார்.

இன்று கோலாலம்பூரில் 30 வெள்ளிக்கான இணைய பிரிபெயிட் கார்டு அறிமுகத்திற்கு பின்னர் செ​ய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

பிரிபெயிட் கார்டு குறைந்த விலை​க்கு விற்பனை | Thisaigal News