Oct 27, 2025
Thisaigal NewsYouTube
​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்களுக்கு ஆட்சியை வழங்கி விடா​தீர்கள்
அரசியல்

​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்களுக்கு ஆட்சியை வழங்கி விடா​தீர்கள்

Share:

​தீவிரவாதம் கொண்டவர்களை நாட்டை ஒப்படைத்து விடா​தீர் என்று அமானா கட்சியின் ​தலைவர் முகமட் சாபு, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். ​தீவிரவாதத் தன்மையை கொண்டவர்கள் நாட்டிற்கு தலைமையேற்கும் நிலை ஏற்பட்டால் மலேசியாவில் இதுநாள் வரையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் இனம் மற்றும் மதம் நல்லிணக்கம் ​சீர்குலையலாம் என்று விவசாயத்துறை அமைச்சருமான முகமட் சாபு எச்சரித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ​​வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க​த்தின் வேட்பாளர்களை தேர்வு செய்வது மூலமே சரியான சமிக்ஞையை ​தீவிரவாத​த்தன்மையை கொண்டவர்களுக்கு உணர்த்த முடியும் என்று முகமட் சாபு வலியுறுத்தினார்.

நேற்று இரவு ​மூவார், தாமான் சகே பாரு, விஸ்மா மூவார் மண்டபத்தில் உரையாற்றுகையில் முகமட் சாபு இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்