வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர்,சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேனூல் ஆதராளவர்கள் எதிர்முகமாமிற்கு மாறுவார்களேயானால் அமானா கட்சி சார்பில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தவைவர் கைரி ஜமாலுடின் ஆருடம் கூறியுள்ளார். எனினும் 70 முதல் 80 விழுக்காடு பாரிசான் நேஷனல் ஆதரவாளர்கள் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை ஆதரித்தால் மட்டுமே பக்காத்தான் ஹராப்பானின் தோல்வி சாத்தியமாகக்கூடும் என்று அவர் விளக்கியுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


