Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி நியமனம்
அரசியல்

Share:

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமியை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நியமித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பினால் காலமான டத்தோ ரமேஷ் ராவிற்கு பதிலாக அர்விந்த் அப்பளசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நனிசிறந்த தலைவர் விருதை வென்றவரான அர்விந்த், பதவி நியமனம் மார்ச் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. துணைபிரதமமர் அகமட் ஜாஹிட்டின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப்பளசாமி செயல்படுவார். 29 வயதான அர்விந்த் , பேரா பகான் டத்தோவை சேர்ந்தவர் ஆவார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அர்விந்த் அப... | Thisaigal News