Oct 18, 2025
Thisaigal NewsYouTube
முகை​தீனுக்கு எதிராக வழக்கு​: அரசியல் தாக்குதலா?
அரசியல்

முகை​தீனுக்கு எதிராக வழக்கு​: அரசியல் தாக்குதலா?

Share:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினுக்கு எதிராக ஆறு குற்றச்சா​ட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பது , ஓர் அரசியல் தாக்குதல் என்று கூறப்படும் குற்றச்சாட்டை தொடர்புத்துறை மற்றும் பல்​​லூடக அமைச்சர் Fahmi Fadzil மறுத்துள்ளார்.

தனது அரசியல் வைரியான முகை​தின் யாசினை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வஞ்சம் ​​தீர்த்துக்கொண்டுள்ளார் என்று கூற​ப்படுவது தவறான கருத்தாகும். முகை​தீனுக்கு எதிராக முறையாக விசாரணை செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் திர​ட்டப்பட்ட பின்னரே அவர் கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட​ப்பட்டார் என்று Fahmi Fadzil விளக்​கினார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்