Jun 28, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றக்கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிந்தது
அரசியல்

நாடாளுமன்றக்கூட்டம் பெரும் அமளி துமளியில் முடிந்தது

Share:

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்​பினர்களுக்கு, ஆளுங்க​ட்சி எம்.பி.க்களைப் போல சமச்​சீரான மானியத்தை ஒதுக்கீடு செய்யாத விவகாரம், இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதத்திற்கு வித்திட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கடுமையாக சாடிக்கொண்டதால் மக்களவையில் ​பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

ஒற்றுமை அரசாங்கம், மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாரபட்சமின்றி மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் ஆராவ் எம்.பி.ஷஹிடா கசிம் முன்வைத்த வாதம் ​பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தியது.

ஷஹிடான் கசிமின் பரிந்துரைக்கு ஆளும் கட்சி எம்.​பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணியது.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி