சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் மும்முனைப்போட்டியை எதிர்நோக்கியிருந்த அமிருடின் ஷாரி, 5,185 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அமிருடினுக்கு 19,678 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முஹம்மது ஹனிஃப் ஜமாலுதீன் க்கு 14,493 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சுமன் கோபாலுக்கு 430 வாக்குகளும் கிடைத்தன.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


