பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த மேலும் ஒரு எம்.பி., பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
லாபுவான் எம்.பி. சுஹைலி அப்துல் ரஹ்மான், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும்,சபா முதலமைச்சர ஹஜிஜி நோர்க்கும் பிளவுப்படாத ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.








