குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரதமர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் தேவைகளுக்காக பிரதமரின் அலுவலத்தின் பெயரை பயன்படுத்தும் பொறுப்பற்ற நபர்களின் செயலைப் பிரதமர் துறை கடுமையாக கருதுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற நபர்களின் இந்த செயல், பிரதமர் துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


