Jan 18, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரி தேர்தல் ஒத்துழைப்பு இணக்கம்
அரசியல்

சிலாங்கூரி தேர்தல் ஒத்துழைப்பு இணக்கம்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் வரும், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு, pakatan harapan னும், barisan nasional லும், தேர்தல் ஒத்துழைப்புக் குறித்து உடன்பாடு கண்டுள்ளன.
தொகுதி ஒதுக்கீட்டில், இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் இவ்விரு கூட்டணிகளும், வெற்றி பெற்ற தங்கள் தொகுதிகளை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் நிலைநிறுத்திக்கொண்டு, அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு அவை இணக்கம் காணப்பட்டுள்ளதாக china press கூறுகிறது.

Related News