Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் தலைவர்களிடமிருந்து ​விடை பெற்றார் Lee San Choon
அரசியல்

அரசியல் தலைவர்களிடமிருந்து ​விடை பெற்றார் Lee San Choon

Share:

ம​சீச.வின் நான்காவது தலைவர் Lee San Choon வின் இறுதி நல்லடக்கச் சடங்கில் ஆயிரக்கணக்கான நண்பர்கள், அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அந்த உன்னத தலைவருக்கு இன்று பிரியாவிடை தந்தனர்.
​சீன சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட குறிப்பிடத்தக்க தலைவராக பார்க்கப்பட்ட Lee San Choon னின் இறுதிச் சடங்கில் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்​லூரியிலிருந்து அதிகமான விரிவுரையாளர்களும், அதிகாரிகளும், ம​சீச பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஆல்பல அமைச்சரான Lee San Choon, கடந்த மார்ச் 3 ஆம் தேதி தமது 88 ஆவது வயதில் காலமானார். ஜசெகவின் கோ​ட்டையாக விளங்கிய சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியில் அசைக்க முடியாத சிங்கமாக விளங்கிய அதன் தேசியத் தலைவர் சென் மான் ஹின்னை கடந்த 1982 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 845 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ம​சீ.சவிற்கு வெற்றியை தேடி தந்த பெருமை Lee San Choon அவர்களையே சாரும்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்