Jan 18, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும்
அரசியல்

அன்வாரின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும்

Share:

2023 முதல் 2026 ஆம் ஆண்டு தவணைக் காலத்திற்கான UMNO புதிய பொறுப்பாளர்கள் தேர்வு, பிரதமர் datuk seri anwar ibrahim தலைமைதுவத்தை வலுப்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் dr azmi hassan தெரிவித்தார்.

அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்குத் தோள் கொடுத்த UMNO தலைவர் ahmad zahid டின் தீவிர ஆதரவாளர்களே கட்சியின் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது பிரதமர் அன்வாரின் கரத்தை வலுப்படுத்தும் என்று dr azmi நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News