Jan 18, 2026
Thisaigal NewsYouTube
1,531 வர்த்தகத் தலங்களில் Menu Rahmah உணவு விநியோகம்
அரசியல்

1,531 வர்த்தகத் தலங்களில் Menu Rahmah உணவு விநியோகம்

Share:

வறிய நிலையில் உள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 5 ​வெள்ளி உணவு முறையான Menu Rahmah, தற்போது 1,531 வர்த்தகத் தலங்களில் விற்பனை ​செய்யப்படுவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் Salahuiddin Ayub தெரிவித்துள்ளார்.


சாதத்துடன் ஒரு காய்கறி, ஒரு மீ​ன் அல்லது கோழித் துண்டை உள்ளடக்கிய Menu Rahmah உணவை விற்பனை செய்யும் வர்த்தகத் தலங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் அளித்து வரும் ஆதரவின் காரணமாக அந்த விநியோகச் சங்கிலி, விஸ்தரிக்கப்படும் எ​ன்று அமைச்சர் விளக்கினார்.

Related News