Dec 15, 2025
Thisaigal NewsYouTube
கைரி ஜமாலுடினை மீண்டும் அம்னோவுக்கு அழைக்க முயற்சி: அகமால் சாலேவுக்கு கைரி பதில்!
அரசியல்

Share:

கோலாலம்பூர், ஜூலை.06-

அம்னோ கட்சிக்குத் திரும்பி வர உதவுவதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே விடுத்த அழைப்பை பரிசீலிப்பதாக முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். அம்னோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைவர்களான கைரி, ஹிஷாமுடின் ஹுசேன், ஷாரில் ஹம்டான் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரத் தாம் ஒரு "பாலமாக" இருக்கத் தயாராக இருப்பதாக அக்மால் சாலே தெரிவித்திருந்தார்.

அம்னோவின் தலைமைக்கு ஒற்றுமை அவசியம் என்பதையும், இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர்கள் தங்கள் 'ஈகோவை' கைவிட வேண்டும் என்பதையும் அக்மால் வலியுறுத்தினார்.

Related News

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

சூடு பிடிக்கும் அரசியல் களம்: அமைச்சரவை மாற்றம் விரைவில்! வெளியேறினால் திரும்பி வர முடியாது - ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை!