Dec 15, 2025
Thisaigal NewsYouTube
அம்னோவின் அடுத்த பொதுத் தேர்தல் வியூகம் – மசீச, மஇகா உடனான தேசிய முன்னணியின் கூட்டணி தொடரும்!
அரசியல்

Share:

கோப்பேங், ஜூலை.06-

வரும் 16வது பொதுத் தேர்தலில் அம்னோ தனியாகப் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தங்கள் இருந்தாலும், தேசிய முன்னணியை விட்டு விலகப் போவதில்லை என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி Datuk Seri திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான மசீச, மஇகா, பிபிஆர்எஸ் ஆகியவற்றைத் தாம் கைவிடப் போவதில்லை என்று அவர் கூறினார். தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்பதை உணர்ந்து, தேசிய முன்னணி தனது 'தராசு' சின்னத்தில் போட்டியிடும் என்றும், நம்பிக்கைக் கூட்டணியை உட்படுத்திய ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

Related News

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

சூடு பிடிக்கும் அரசியல் களம்: அமைச்சரவை மாற்றம் விரைவில்! வெளியேறினால் திரும்பி வர முடியாது - ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை!