கோலாலம்பூர், அக்டோபர் 18-
அரிசி, பால், மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படாது.
சால்மன் மீன், அவகாடோ போன்ற அதிநவீன இறக்குமதி பொருட்களுக்கு மட்டும் விற்பனை வரி விதிக்கப்படும்.