Jan 18, 2026
Thisaigal NewsYouTube
இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா?
அரசியல்

இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா?

Share:

Perikatan Nasional தலைவர் முகைதீன் யாசின் உட்பட சில முக்கியத் தலைவர்களுக்கு எதிராக கொண்டுவரபடவிருக்கும் குற்றச் சாட்டுகள் பிரதமர் Dato Seri Anwar Ibrahimஇன் பழிவாங்கும் போக்கை காட்டுவதாக இருக்கிறது என்று Bersatu கட்சியின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan தெரிவித்தார்.


Anwar ஒரு சீர்த்திருத்த வாதியல்ல. மாறாக இரும்புக் கரங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முயற்சிக்கும் பழிவாங்கும் போக்கை கொண்டவர் என்று Wan Saiful Wan Jan குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்கு Perikatan Nasional கூட்டணியை முடக்குவதாகும். அதற்கு நெருக்குதல் அளிப்பதே சிறந்த வியூகம் என அன்வார் கருதுகிறார் என்று Wan Saiful குறிப்பிட்டுள்ளார்.

Related News