Jan 20, 2026
Thisaigal NewsYouTube
கெடா, பினாங்கு விவகாரம் சனுசி மீது போலீஸ் விசாரணை
அரசியல்

கெடா, பினாங்கு விவகாரம் சனுசி மீது போலீஸ் விசாரணை

Share:

பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்பில், அரச மலேசியா போலீஸ் துறை புகார் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

இவ்விவகராம் தொடர்பில், முகமட் சானுசியின் மீதான விசாரணை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 112 ஆவது பிரிவின் கீழ் இன்று பதிவு செய்யப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர்சியா சடுட்டீன் தெரிவித்துள்ளார்.

Related News