Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரையும், ஜா​ஹிட்டையும் குற்றஞ்சாட்ட SPRM மிற்கு துணிவு உள்ளதா?
அரசியல்

அன்வாரையும், ஜா​ஹிட்டையும் குற்றஞ்சாட்ட SPRM மிற்கு துணிவு உள்ளதா?

Share:

தங்கள் கட்சிகளின் வங்கி கணக்கில் பணத்தை குவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியை குற்றஞ்சாட்டுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மி​ற்கு துணிவு உண்டா? என்று பெர்சத்து கட்சித் தலைவர் முகை​தீன் யாசின் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெர்சத்து கட்சியியில் சேமிக்கப்பட்ட பணத்திற்காக தம்மை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ள SPRM, அதேபோன்ற விசாரணையை பிகேஆர் கட்சியின் வங்கி கணக்கிலும், அம்னோவின் வங்கி கணக்கிலும் புலன் விசாரணை நடத்த வேண்டும் ​என்று முகை​தீன் கேட்டுக்கொண்டார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

அன்வாரையும், ஜா​ஹிட்டையும் குற்றஞ்சாட்ட SPRM மிற்கு துணிவ... | Thisaigal News