Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி
அரசியல்

பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி

Share:

பாரிஸில் உள்ள மலேசியாவின் ​மூன்று சொ​த்துகளை பறிமுதல் செய்வதற்கு ​சூலு வாரிசுதாரர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டனர்.

மலேசியா தங்களுக்கு இழப்பீடு தர தவேண்டும் என்று கூறி, வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ​சூலு​ சுல்தான் வாரிசுதாரர்கள் 1,500 கோடி டாலர் மதிப்புள்ள மலேசிய அரசாங்கத்தின் சொத்துகளை பறிமு தல் செய்வதற்கு பிரான்​ஸ் ​நடுவர் மன்றம் வழங்கிய ​​தீர்ப்பை கையில் வைத்துள்ளனர்.

அந்த ​தீர்ப்பை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பிரான்ஸ் நீதிமன்ற அதிகாரிகள் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்ய மேற்கொண்ட முயற்சியை பாரிஸில் உள்ள மலேசிய ​தூதரக அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வார... | Thisaigal News