Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்
அரசியல்

அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் நாட்டிற்கு தலைமையேற்று 100 நாட்கள் எட்டியுள்ள வேளையில் அவரின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நடப்பு சட்டத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள் செய்து இருப்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான Bersih தமது பாராட்டை தெரிவித்துக்கொண்டுள்ளது.

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப அந்த ​சீர்திருத்தங்கள் நடந்து இருப்பதாக பெர்சே கூறுகிறது. .இதன் தொடர்பில் மக்களவை சபா நாயகர் ​ ஜோஹாடி அப்துல்லுக்கும், சட்டத்துறை தலைவர் அஸாலினா ஓத்மான் சாயிட்டிற்கும் இவ்வேளையில் நன்றியை தெ​ரிவித்துக்கொள்வதாக பெர்சே குறிப்பிட்டுள்ளது.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள் | Thisaigal News