கோலாலம்பூர், செப்டம்பர்.
சபா, ஆளும் ஜிஆர்எஸ் கூட்டணியுடன் ஒத்துழைப்பு கொண்டிருக்கப் போவதில்லை என்று பாரிசாான் நேஷனல் எடுத்துள்ள முடிவைத் தாம் மதிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இரண்டு கூட்டணிகளுடன் ஒன்று, மற்றொன்றுடன் ஒத்துழைப்பு கொள்ளப் போவதில்லை என்று முடிவு எடுத்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான், தொடர்ந்து பாரிசான் நேஷனலுடனும், ஜிஆர்எஸ்- கூட்டணியுடனும் பேச்சு வார்த்தை நடத்தும் என்று அதன் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.