Oct 27, 2025
Thisaigal NewsYouTube
முஃபாகாட் நெசனல் கூட்டணியை மீண்டும் உயிர்பிக்க பாஸ் கட்சி விருப்பம்
அரசியல்

முஃபாகாட் நெசனல் கூட்டணியை மீண்டும் உயிர்பிக்க பாஸ் கட்சி விருப்பம்

Share:

முஃபாகாட் நெசனல் கூட்டணியை மீண்டும் உயிர்பிக்க பாஸ் கட்சி விருப்பம் கொண்டிருப்பதாகவும் அந்த எண்ணத்தை ஒட்டி அம்னோவுடன் மீண்டும் இணைந்து செயல்பட பாஸ் கட்சி தயார் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறியிருப்பதாக ஃப்ரீ மலேசியா டுடே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முஃபாகாட் நெசனல் கூட்டணியின் கட்சிகளான பெர்சத்து, பாஸ் மற்றும் அம்னோ மீண்டும் இணைந்து செயல்படுவதினால் மலாய்காரர்களின் அதிகமான வாக்குகள் ஒட்டு மொத்த
முஃபாகாட் நெசனலுக்கு கிடைக்க வாய்புள்ளது என்பதால் அதனை மீண்டும் உயிர்பெற செய்ய பாஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

இருப்பினும், அம்னோவுடன் மீண்டும் கூட்டணி சேர வேண்டுமெனில், அம்னோ ஜசெக கட்சியுடன் இணைந்து செயல்படுவதை நிறுத்துக் கொள்ள வேண்டும் என பாஸ் கட்சியின் துணை தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்