அரசியல் வைரிகளாக காணப்படும் முன்னாள் பிரதமர்களான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், டான்ஸ்ரீ முகைதீன் யாசினும் மீண்டும் ஒன்றிணைந்து நட்பு பாராட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக நஜிப் கடந்த வாரம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது நஜீப், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முகைதீன் அறிக்கை வெளியிட்டு இருந்தது பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக நஜீப்பின் புதல்வி நூயானா நஜ்வாவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது போஸ்கவும் , முகைதீனும் ஒன்றிணையலாம் என்று கோடி காட்டியுள்ளார். .








