Oct 18, 2025
Thisaigal NewsYouTube
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மின் புகார் மையம்
அரசியல்

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மின் புகார் மையம்

Share:

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களுக்கான e-புகார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர் தொகுதியில் குறிப்பாக, பத்தாங் காலி, கோலகுபு பாரு, உலு பெர்ணம் ஆகிய பகுதிகளில், மக்கள் நலன் சார்ந்த புகார்கள், ஆலோசனைகள், பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஏதுவாக மூடா கட்சியின் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் இச்சேவை​ மையத்தைத் தொடக்கி​யுள்ளார்.

உலு சிலாங்கூர் தொகுதி மக்கள், தங்கள் புகாரை தெரிவிக்க அல்லது பரிந்துரைகளை முன்வைக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு தங்கள் கைப்பேசியில் e-புகார் சேவை மையத்தின் QR குறியீட்டை உள்ளீடு செய்யுமாறு டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக்கொள்கிறார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்