Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மலாய்காரர்களின் ஆதரவு அலை தொடரும்
அரசியல்

மலாய்காரர்களின் ஆதரவு அலை தொடரும்

Share:

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் Tan Sri முகைதீன் யாசின் தலைமையிலான perikatan nasional க்கு சாதகமாக அமைந்த மலாய்காரர்களின் ஆதரவு அலை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று பாஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் அதிகமான சட்டமன்ற தொகுதிகளை perikatan nasional கைப்பற்றும் சாத்தியம் இருப்பதாக சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி தலைவர் Datuk Dr Ahmad Yunus Hairi நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது