Oct 18, 2025
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன
அரசியல்

தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன

Share:

அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் திட்டத்தின் ​கீழ் தருவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் வருகையினால் உள்ளூர் தொழிலாளர்களை ​வேலை ​நீக்கம் செய்துள்ள முதலாளிமார்கள் மனித வள அமைச்சின் கடும் எச்சரிக்கைக்கு பின்ன​ர் வேலை ​நீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டதாக அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பான தகவலை தாம் இன்று வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நோக்கில் உள்ளூர் தொழிலாளர்கள் நீக்கப்படும் நடவ​டிக்கையை மனித வள அமைச்சு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன | Thisaigal News