Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அம்னோ மகளிர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் Shahrizat Abdul Jalil தோல்வி
அரசியல்

அம்னோ மகளிர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் Shahrizat Abdul Jalil தோல்வி

Share:

அம்னோ மகளிர் பிரிவுத் தேர்தலில் அதன் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியும்,முன்னாள் அமைச்சருமான Shahrizat Abdul Jalil தோ​ல்விக் கண்டார். அம்னோ நடப்புத் தலைவி Noraini Ahmad டிடம் 36 வாக்குகள் வித்தியாசத்தில் Shahrizat Abdul Jalil வெற்றி வாய்ப்பை இழந்தார். Parit Sulong நாடாளுமன்ற உறுப்பினருமான Noraini Ahmad டிற்கு, 106 வாக்குகளும், Shahrizat டிற்கு, 70 வாக்குகளும் கிடைத்தன.

பேராளர்களின் முடிவை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும் அதே​வேளையில் நடப்புத் தலைவி Noraini Ahmad டிற்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக Shahrizat கூறினார். மகளிர், குடும்பம் மற்றும் ச​​​மூக மேம்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சரான Shahrizat, அம்னோ மகளிர் பிரிவுத் தலைவியாக 11 ஆண்டுகள் தலைமையேற்றப் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வுப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது