Jan 18, 2026
Thisaigal NewsYouTube
கட்சித் தேர்தலுக்குப் பிறகு வேட்பாளர் தேர்தல்
அரசியல்

கட்சித் தேர்தலுக்குப் பிறகு வேட்பாளர் தேர்தல்

Share:

வரும் சனிக்கிழமையுடன் UMNO தேர்தல் முழுமையாக முடிவடைந்த பின்னர் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் ஆராயப்படுவர் என்று அதன் தலைவர் dr ahmad zahid hamidi தெரிவித்துள்ளார்.


UMNO டிவிஷன் தலைவர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இளைஞர், மகளீர் மற்றும் புத்ரி ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாளர்களை அடிப்படையாக கொண்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவர் என்று ahmad zahid குறிப்பிட்டார்.

Related News