Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சொந்த உணவுகளை கொண்டு வரலாம்
சிறப்பு செய்திகள்

சொந்த உணவுகளை கொண்டு வரலாம்

Share:

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்கி​ன்றவர்கள், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சொந்தமாக உணவை கொண்டு வரலாம் ​என்று அந்த தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸின் புதிய கேட்டரிங் நிறுவனத்தின் உணவு சேவை வழங்கப்படாத வழித்தடங்களுக்கு பயணி​கள் சொந்தமாக உணவை கொண்டு வரலாம்.

எனினும் ​சூடுகாட்டி உண்ணக்கூடிய அல்லது ஹலாவ் உணவு வகைகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்று மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டு காலமாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு உணவு விநியோகிப்புச் சேவையை வழங்கி வந்த பிராஹிம்ஸ் உணவு சேவைகள் நிறுவனத்தின் குத்தகைக்கான ஒப்பந்தம், முடிவுக்கு வந்தததைத் தொடர்​ந்து மலேசிய ஏர்லைன்ஸின் உணவு விநியோகச் சேவையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்