Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!
சிறப்பு செய்திகள்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

Share:

ஷா ஆலாம், மார்ச்.06-

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா- ஷா ஆலம், செக்‌ஷன் -17 இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில்- இயக்கத் தேசியத் தலைவரும் -மூத்த ஊடகவியலாளருமான-'எழுத்தண்மை ஏந்தல்'முனைவர் பெரு.அ.தமிழ்மணி, தாய்மொழி வரலாற்றுப் பின்னணிக் குறித்துப் பேருரை ஆற்றுவார்.

இயக்கத் துணைத் தலைவர்-'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் தலைமையேற்கும் இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர்- மானமிகு- சா.பாரதியின் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் இவ்விழாவில் கருஞ்சட்டை இயக்க பெண்ணியவாதி- தோழர், நீலமலர்- மாணவர்களிடையே- தாய்மொழி அவசியம் . குறித்து பேசுவார். தமிழ் இனவுணர்வாளர்- மானமிகு- பசீர்- சிறப்புரையாற்றுவார்.

உலகத்தாய்மொழி திருநாளை முன்னெடுத்து நடத்தப்படும் இவ்விழாவில் பெற்றோர்கள் கலந்து கொள்வதோடு, மாணவச் செல்வங்களையும் பங்கெடுக்க வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று இயக்கத் தலைமைச் செயலாளர் மானமிகு சி.மு.விந்தைக்குமரன் கேட்டுக் கொள்கிறார். விழா குறித்து மேல் விபரங்களுக்கு +6017-466 1767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

பகாங் மாநில இந்திய வணிகர்களுக்கான ‘முத்ரா’ விழிப்புணர்வு ரோட்ஷோ தெமர்லோவில் வெற்றிகரமாக நடைபெற்றது

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

நெகிழவைத்த ‘திசைகள்’ சஞ்சிகை: நெகிரி செம்பிலான் தேர்தல் களத்தில் நெகிழ்ச்சித் தருணம்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

86 ஆண்டுகால வரலாற்றுப் பெருமையுடன் புதிய பொலிவு: லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானப் பணிகள்

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

நெகிரி செம்பிலான் தேர்தல்: சீனர்களின் ஆதரவு எந்தப் பக்கம் பாயும்? - ஓர் அரசியல் பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மக்களின் நல்வாழ்வும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும்: ஒரு விரிவான பார்வை

தம்பின் மக்களின் நீண்டகால கனவு நனவானது: புக்கிட் ஜாலோர் மின் சுடலை கட்டுமானப் பணி துவக்கம்

தம்பின் மக்களின் நீண்டகால கனவு நனவானது: புக்கிட் ஜாலோர் மின் சுடலை கட்டுமானப் பணி துவக்கம்