Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஹசில்வுட் அபாரம்: முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
விளையாட்டு

ஹசில்வுட் அபாரம்: முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Share:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் அடிலெய்டுவில்

நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. மெக்கன்சி அரை சதம் அடித்தார். ஷமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய சார்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து 119 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Related News