Oct 19, 2025
Thisaigal NewsYouTube
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன்: டிராவிட்-சேவாக்கை முந்த கோலிக்கு வாய்ப்பு
விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன்: டிராவிட்-சேவாக்கை முந்த கோலிக்கு வாய்ப்பு

Share:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுசூரியன் நகரில் இன்று மதியம் தொடங்குகிறது.

2 ஆட்டம் கொண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட்கோலி, புதிய மைக்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார். இதில் முதலிடத்தில் டெண்டுல்கர் 1741 ரன்களுடன்

(25 போட்டி) உள்ளார்.

Related News