10-வது புரோ கபடி 'லீக்' போட்டி யில் 11-வது கட்ட ஆட்டங்கள் கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.
நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பெங்கால் 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் அரியானா-உ.பி.