Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ்: இந்தியாவின் மான் சிங் தங்கம் வென்று சாதனை
விளையாட்டு

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ்: இந்தியாவின் மான் சிங் தங்கம் வென்று சாதனை

Share:

ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி ஹாங் காங்கில் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான மான் சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இவர் பந்தய தூரத்தை 2 மணி 16 நிமிடம் 58 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக 2 மணி 14 நிமிடம் 19 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே

அவரது சாதனையாக இருந்தது.

மும்பையில் கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் கடந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

சீனாவின் ஹுயாங் யோங்ஜாங் 2 மணி 15 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிர்கிஸ்தானின் தியாப்கின் 2 மணி 18 நிமிடம் 18 வினாடிகளில்

கடந்து 3-வது இடம் பிடித்தார்.

Related News