Oct 19, 2025
Thisaigal NewsYouTube
உலக கோப்பை அரையிறுதி, இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்.. ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு
விளையாட்டு

உலக கோப்பை அரையிறுதி, இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால்.. ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு

Share:

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் அரையிருதிக்கு தகுதிபெற்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

Related News