Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்: பிஷ்னோய் சொல்கிறார்
விளையாட்டு

ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்: பிஷ்னோய் சொல்கிறார்

Share:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம்

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related News