Jan 15, 2026
Thisaigal NewsYouTube
ஹாங்காங் ஸ்குவாஷ்  விளையாட்டுப் போட்டி  இறுதியாட்டத்தில் சிவசங்கரி தோல்வி
விளையாட்டு

ஹாங்காங் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டி இறுதியாட்டத்தில் சிவசங்கரி தோல்வி

Share:

ஹாங்காங், நவம்பர்.29-

ஹாங்காங்கில் கால்பந்து கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பொது ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் ஹாங்காங்கில் கால்பந்து கிளப் ஏற்பாடடில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பொது ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் மலேசியாவின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசங்கரி தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வியின் மூலம் சாம்பியன் பட்டத்தை வெல்லும் சிவசங்கரியின் கனவு கலைந்தது.

இறுதிப் போட்டியில் எகிப்து வீராங்கனை Fayrouz Alboelkhir -ரிடம் சிவசங்கரி தோல்வி கண்டார். எகிப்து வீராங்கனையிடம் சிவசங்கரி 6-11, 9-11, 11-7, 4-11 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார்.

Related News