13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 48
ஆட்டங்கள் இந்தியா முழுவதும் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறுகிறது. இது மழை காலம் என்பதால் போட்டி சிக்கலின்றி நடக்க வருணபகவானின் கருணை அவசியமாகும். மழை
காலம் என்பதால் போட்டி சிக்கலின்றி நடக்க வருணபகவானின் கருணை அவசியமாகும். மழை குறுக்கீடு அதிக அளவில் இருக்கலாம் என்பதால் அதற்கு ஏற்ப அணிகளின் வியூகங்களும் இருக்கும்.